pls tell how to do that localation
2014-09-09 16:12 GMT+05:30 Shantha kumar :
> நன்றி மணிமாறன்.. :)
>
>
> On 09/08/2014 08:16 PM, Manimaran inam wrote:
>
>> நானும் மொசில்லா வலைப்பக்க மொழிப்பெயர்ப்புகளில் உதவுகிறேன்...நண்பரே...!
>>>
>>
>> 2014-09-03 10:15 GMT+05:30 Shantha kumar :
>>
>> On 08/29/2014 12:23 AM, jskcse4@gmail.com wrote:
>>>
>>> நானும் என்னால் இயன்றளவு மொசில்லா வலைப்பக்க மொழிப்பெயர்ப்புகளில்
>>>> உதவுகிறேன்.... தோழரே....
>>>>
>>>> :) நன்றி நண்பரே...!
>>> உங்கள் பெயர் தெரியவில்லை...!
>>> jskcse4@gmail.com
>>>
>>>
>>>
>>>> From: அருண் குமார் - Arun Kumar
>>>> Sent: Thursday, 28 August, 2014 2:01 PM
>>>> To: ம, ொ, ச, ி, ல, ், ல, ா,
>>>> த, ம, ி, ழ, ்,
>>>>
>>>> வணக்கம் நண்பரே,
>>>>
>>>> மொசில்லா வலைப்பக்கங்கள் இன்னமும் அப்படியே உள்ளன.
>>>> http://mozilla.locamotion.org/ta/mozilla_lang/goals
>>>>
>>>> முடிந்தால் அதை முதலில் செய்வோம்.
>>>>
>>>> Thanks & Regards
>>>> Arun
>>>>
>>>> ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
>>>> அன்புடன்
>>>> அருண்
>>>> நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
>>>> http://thangamaniarun.wordpress.com
>>>> ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
>>>>
>>>>
>>>>
>>>>
>>>> 28 ஆகஸ்ட், 2014 2:49 பிற்பகல் அன்று, Shantha kumar <
>>>> shantha.thamizh@gmail.com> எழுதியது:
>>>>
>>>> தமிழாக்குநர்களுக்கு வணக்கம்..!
>>>>
>>>>> மொசில்லாவுக்கான என் தமிழாக்கப் பங்களிப்பு தொடர்கிறது..! தற்போது
>>>>> பயர்பாக்ஸ்
>>>>> 33 (அரோரா) மீதமுள்ள சரங்களை தமிழாக்கம் செய்துவருகிறேன். வேறேதேனும்
>>>>> முன்னுரிமைமிக்கப் பணி இருந்தால் தெரியப்படுத்தவும். கூடுமானவரை செய்ய
>>>>> முயற்சிக்கிறேன்..!
>>>>>
>>>>>
>>>>> - நன்றி
>>>>> சாந்த குமார்
>>>>> _______________________________________________
>>>>> dev-l10n-ta mailing list
>>>>> dev-l10n-ta@lists.mozilla.org
>>>>> https://lists.mozilla.org/listinfo/dev-l10n-ta
>>>>>
>>>>> _______________________________________________
>>>>>
>>>> dev-l10n-ta mailing list
>>>> dev-l10n-ta@lists.mozilla.org
>>>> https://lists.mozilla.org/listinfo/dev-l10n-ta
>>>> _______________________________________________
>>>> dev-l10n-ta mailing list
>>>> dev-l10n-ta@lists.mozilla.org
>>>> https://lists.mozilla.org/listinfo/dev-l10n-ta
>>>>
>>>> _______________________________________________
>>> dev-l10n-ta mailing list
>>> dev-l10n-ta@lists.mozilla.org
>>> https://lists.mozilla.org/listinfo/dev-l10n-ta
>>>
>>> _______________________________________________
>> dev-l10n-ta mailing list
>> dev-l10n-ta@lists.mozilla.org
>> https://lists.mozilla.org/listinfo/dev-l10n-ta
>>
>
> _______________________________________________
> dev-l10n-ta mailing list
> dev-l10n-ta@lists.mozilla.org
> https://lists.mozilla.org/listinfo/dev-l10n-ta
>
|
|