From:  Arun Prakash <arunprakash.pts@gmail.com>
Date:  09 Sep 2014 20:19:16 Hong Kong Time
Newsgroup:  news.mozilla.org/mozilla.dev.l10n.ta
Subject:  

Re: மொசில்லா தன்மொழியாக்கம் - புதியவர்களுக்காக

NNTP-Posting-Host:  63.245.216.66

https://etherpad.mozilla.org/9KLMcYNjeP

அதே இணைப்பில் நீங்கள் மொழிபெயர்க்கவேண்டிய கட்டுரையின் தொடுப்பு உள்ளது.
மொழிபெயர்ப்பை தொடங்குகள், சக்கல் இருப்பின் தெரியபடுத்தவும்.

அந்த வலைவாசலை பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தால், சிறிய தேடல் உங்களுக்கு
உதவும்.

29 ஆகஸ்ட், 2014 5:47 பிற்பகல் அன்று, Arun Prakash  எழுதியது:

> வணக்கம்,
>
> புதிய பயனர்கள் சிலர் மொசில்லா தன்மொழியாக்க பட்டறைக்கு பின் இந்த குழுவில்
> இணைக்கப்பட்டுள்ளீர்கள். இந்த திட்டத்திற்கு பங்களிக்க வழி
> தேடிகொண்டிருந்தால், நாங்கள் உங்களை வழிநடத்துகிறோம்.
>
> https://etherpad.mozilla.org/9KLMcYNjeP
>
> மேலே உள்ள சுட்டியில் உங்கள் பெயரை பதியுங்கள். உங்கள் மின்னஞ்சலுக்கு சில
> நாட்களில் ஒரு மொசில்லா ஆதரவு கட்டுரை அனுப்பிவைக்கப்படும். அதை மொழிபெயர்த்து
> தாருங்கள். அதில் உள்ள திருத்தங்களை சொல்கிறோம். பின் அடுத்த கட்டத்திற்கு
> செல்லலாம்.
>
> நன்றி,
> தமிழா குழு
> http://thamizha.org
>



-- 
Regards,
Arun Prakash